
ஜிஎஸ்டி ரிட்டர்ன் (GST return filing) என்பது GSTR-1 (outward supplies) மற்றும் GSTR-3B (tax payment) ஆகியவற்றை சரியான தேதிக்குள் file செய்வதாகும். ஆன்லைன் டாக்ஸ் பைலிங் மூலம் Future Tax உங்கள் returns தயார் செய்து upload செய்ய உதவும்.
தவறுகளைத் தவிர்க்க
- 2B உடன் purchase reconciliation
- Credit note / debit note சரிபார்ப்பு
- E-invoice எண் பொருத்தம்
- Late fee calculation before filing
Future Tax · Tamil & English support · Contact
Popular guides: GST filing online · ITR filing · GST Coimbatore · Tax consultant near me · Startup GST · GST foreign income · GST for YouTubers · Tax saving 2026


